மெட்ரிக் பள்ளிகளின்

img

மெட்ரிக் பள்ளிகளின் சங்க முப்பெரும் விழா

நாகை மாவட்டம் செம்பனார்கோவிலில், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளி கள் சங்கத்தின் முப்பெரும் விழா சனியன்று கலைமகள் கல்லூரியில் சங்கத்தின் மாநிலத் துணை பொதுச்செயலா ளர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.